2017 Minnesota Convention

2018 மினசோட்டா பேரவை விழாவே எனது முதல் விழா.. மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்கம் பேரவையோடு இணைந்த ஆண்டும் அதுவே.

இந்த பேரவை விழாவில் "விருந்தினர் ஒருங்கிணைப்பு" குழுவோடு இணைந்து பணியாற்றினேன்.