அசோகன் தங்கராசு

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்கம் (உறுப்பினர்)

தற்போதைய பேரவை இயக்குநர் (2022-2024)

2024-2026 பேரவை இணைச் செயலாளர் வேட்பாளர்

என்னைப் பற்றி...

விஸ்கான்சின் மாநில மில்வாக்கி மாநகரத்தில், கடந்த 15 ஆண்டு காலமாக வசித்து வருகின்றேன். மில்வாக்கி மாநகர தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் பணியாளனாக, இயக்குனராக பணியாற்றி உள்ளேன். உறுப்பினராக பல ஆண்டுகள் தொடர்ந்து வருகின்றேன்.

பேரவையில் இயக்குனராக கடந்த இரண்டு ஆண்டுள் , பல குழுக்களை தலைமையேற்றும், உறுப்பினராகவும் செயலாற்றி வருகின்றேன்.

2022-24 பேரவை குழுக்கள்...
தலைமை

உறுப்பினர் சேர்க்கைக் குழு (401)
சட்டமும் - குடியுரிமையும் (206)

இணைத்தலைமை

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்குழு (210)
பேரவையும் - வடஅமெரிக்க அரசுகளும், தூதரகமும் (407)

உறுப்பினர்

சட்டக்கோப்புக் குழு (402)
தமிழர் சாதனை ஏற்பிசைக் குழு (214)

2018-20 பேரவை குழுக்கள்...
உறுப்பினர்

பேரவை விருந்தினர் பயணக் குழு

பேரவை விழாக் குழுக்கள்...

2024

வழிநடத்தல் குழு (உறுப்பினர்)
விசா / பயண ஒழுங்கமைப்புக் குழு (இணைத்தலைமை)

2023

விசா / பயண ஒழுங்கமைப்புக் குழு (தலைமை)
நிகழ்ச்சிக் குழு (உறுப்பினர்)

2022

விசா / பயண ஒழுங்கமைப்புக் குழு (இணைத்தலைமை)

2020

வழிநடத்தல் குழு (உறுப்பினர்)

2019

விசா / பயண ஒழுங்கமைப்புக் குழு (தலைமை)
IATR விருந்தினர் ஒருங்கிணைப்பு குழு (உறுப்பினர்)

பேரவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக…

1. உறுப்பினர் சேர்க்கைக் குழுவை தலைமையேற்று, பேரவையின் சட்ட திட்டங்களின் படி உறுப்பினர் சேர்க்கையை எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல், திறம்பட நடத்தினேன்.

2. சட்டமும் குடியேற்றமும் குழுவை தலைமையேற்று, குடியேற்ற வழக்கறிஞர்களுடனும், இந்திய / அமெரிக்க தூதரகங்களுடன் பணியாற்றி, அவசர உதவி தேவைப் பெற்ற மக்களுக்கு உதவினோம்.

3. சட்டக் கோப்பு குழுவின் உறுப்பினராக பல திருத்தங்களை முன்னிறுத்தி, அவற்றை விவாதித்து பேரவையின் சட்டக் கோப்பு திருத்தங்களுக்கு பரிந்துரை செய்ப்பட்டன.

4. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்குழுவில், இணைத் தலைவராக பணியாற்றி பெற்றோர்களுக்கான "மெய்நிகர்" நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சாக்ரமெண்டோ பேரவை விழாவில் சிறப்பு குழந்தைகளுக்கும் / பெற்றோர்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு இணை அமர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

5. "பேரவையும் - வடஅமெரிக்க அரசுகளும், தூதரகமும்" குழுவில் இணைத் தலைவராக இந்திய, அமெரிக்க தூதரகங்களிடம் இணைந்து பணியாற்றி, மக்களுக்கு அவசர கால உதவிகளுக்கு உதவி செய்தது மட்டுமல்லாமல், பேரவையின் செயல்பாடுகளை அவர்களிடம் எடுத்துச் சென்று அவர்களின் பாராட்டுகளைப் பெற்றோம்.

காணொளிகள் உங்கள் பார்வைக்கு....

மில்வாக்கி மாநகரில் முதன் முறையாக எங்கள் தலைமையில் பறை

கோவிட் பெருந்தொற்று - நலிந்த கலைஞர்களுக்காக காணொளி மூலம் நிதிதிரட்டல்

Financial Planning

Immigration Planning

இணையவழி புத்தாண்டு கொண்டாட்டம் 2021

இணையவழி பொங்கல் விழா 2021

தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சி - பொங்கல் 2019

மயிலாட்டம் 2018